பயங்கரவாதத்தை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர்

Share Button

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புலனாய்வுச் சேவையும் மீள கட்டமைக்கப்படவிருக்கின்றது. நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு,உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு உறுதியாக தண்டனை வழங்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்;ரமசிங்க கூறினார்.

மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கூட்டுறவு தின நிகழ்வின் தேசிய வைபவத்தில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரைநிகழ்த்தினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11