பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன இரண்டு துப்பாக்கிகள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணை

Share Button

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்த ரி-56 வகை இரண்டு துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், மேலும் 12 பொலிஸ் அதிகாரிகள், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *