எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படும்.

Share Button

எஹலியகொட ஆதார வைத்தியசாலையில் அபிவிருத்தி செய்யப்பட்ட வோர்ட்கள், பிக்குகளுக்கான வோர்ட் தொகுதிகள் மற்றும் எக்ஸ்ரே கதிரியக்கப் பிரிவு என்பன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.

200 மில்லியன் ரூபா செலவில் இது அமைக்கப்படுகிறது.

ஐந்து மாடிகளைக் கொண்டதான இந்தக் கட்டிடத்தின் முதல் தொகுதி, ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தெரிவித்தார்.

வோர்ட் தொகுதிகளுக்கான மூன்று மாடிக் கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11