அமெரிக்க புலனாய்வுப் பொறுப்பதிகாரி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றம்.

Share Button

அமெரிக்க புலனாய்வுப் பொறுப்பதிகாரி டான் கோட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதற்கு முன்னர் ட்ரம்பின் நிர்வாகத்தில் இருந்து வேறு பல முக்கிய அதிகாரிகள் வெளியேறியிருந்தனர். இதன் மற்றுமொரு கட்டமாக திரு.கோட்ஸ் அடுத்த மாத நடுப்பகுதியில் விலகுவதாக தமது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் வடகொரிய விடயங்கள் தொடர்பில் தமக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவியதாக திரு.கோட்ஸ் தனது ருவிட்டர் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *