ஓய்வூதிய கொடுப்பனவு திருத்த முறைமை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது

Share Button

அரசாங்கம் நடைமுறைப்படுத்திய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டத்தில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாவட்ட மட்டத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு முறையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் பற்றி ஆராயப்படவிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *