திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்

Share Button

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் திலான் சமரவீர, நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார். நியூசிலாந்து அணி அடுத்த மாதம் இலங்கை வருகிறது. நியூசிலாந்து அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த இரண்டு போட்டிகளுக்காகவே நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11