சட்டமா அதிபர் திணைக்களம் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Share Button

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மூன்று நீதிபதிகள் தலைமையிலான அமர்வின் முன்னிலையில் இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து வேண்டுமென்றே தெரிவிக்கப்பட்டது அல்ல என்று பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். வழக்கு டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11