ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது வேட்பாளர் ஒருவரை அன்றி, தேசிய வேட்பாளர் ஒருவரையே களமிறக்கும் பா ம உ. தயாசிறி ஜயசேகர கூறுகிறார்.

Share Button

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது வேட்பாளர் ஒருவரை அன்றி, தேசிய வேட்பாளர் ஒருவரையே களமிறக்கும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு, ஆட்புல ஒருமைப்பாடு, இனவாதமற்ற வெளிநாட்டு சக்திகளுக்கு அடிப்பணியாத தலைவர் ஒருவரை சுதந்திரக் கட்சி தெரிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *