ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரை பெயரிடவுள்ளது

Share Button
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே, ஐக்கிய தேசிய முன்னணி தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டிணைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது. இது தொடர்பிலான உடன்படிக்கை இம்மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பரந்த கூட்டணியை அமைத்து போட்டியிட தயாராகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *