கொழும்பு கொம்பனித்தெரு வீடமைப்புத் தொகுதி இன்று மாலை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவிருக்கிறது.

Share Button

கொழும்பு கொம்பனித்தெருவில் அமைக்கப்பட்டுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்புக்கள் மக்கள் பாவனைக்காக இன்று மாலை கையளிக்கப்படவுள்ளன. 626 வீடுகளும், 120 வர்த்தகத் தொகுதிகளும் இதில் அடங்கும். இவ் வேலைத்திட்டத்திற்கு ஏழாயிரம் மில்லின் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *