வறட்சியான காலைநிலையினால் 20மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Share Button

நாட்டின் 20 மாவட்டங்களில் நிலவும் வறட்சியினால் ஆறு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வடமாகாணத்தில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்குகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவென 60 மில்லியன் ரூபா மாவட்டச் செயலாளர்களின் ஊடாக வழங்கப்பட இருக்கிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *