‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதித் தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் திவுலப்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் இன்று.

Share Button

நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதித் தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திவுலப்பிட்டிய பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

கடந்த 8 நாட்களாக கம்பஹா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்  குறித்த முன்னேற்ற மீளாய்வு அறிக்கையொன்றை மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பார்.

இங்கு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மூலம் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் நன்மை அடைந்துள்ளனர். இதற்காக 123 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 13 செயலாளர் பிரிவுகளில் இரண்டாயிரத்து 800 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 29 ஆம் திகதி ஆரம்பித்த ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ என்ற தேசிய அபிவிருத்தி கம்பஹா மாவட்ட நிகழ்ச்சி நிரல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *