தேசிய மெய்வல்லுனர் அணியின் தலைமைப் பயிற்றுனராக சுனில் குணவர்த்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானம்

Share Button

தேசிய மெய்வல்லுநனர் அணியின் தலைமைப் பயிற்றுனராக சுனில் குணவர்த்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான, எழுத்து மூல பரிந்துரையை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அனுப்பியுள்ளது. தேசிய மெய்வல்லுனர் அணியின் தலைமைப் பயிற்றுனர் பதவி அண்மைக் காலமாக வெற்றிடமாக இருந்து வந்தது. இந்நிலையிலேயே அந்த வெற்றிடத்திற்கு சுனில் குணவர்த்தனவை நியமிக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *