இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Share Button

இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்தே இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கினால் நிவாரண நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதகதியில் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *