இந்திய அணிக்கும் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது ரீ-20 போட்டியிலும் இந்திய அணிக்கு வெற்றி

Share Button

இந்திய அணிக்கும் – மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரீ-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் முநைசழn Pழடடயசன ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் னுநநியம ஊhயாயசஇ 4 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை பெற்றது. துடுப்பாட்டத்தில் சுiளாயடிh Pயவெ ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஏசையவ முழாடi 59 ஓட்டங்களையும் பெற்றனர்

இந்த வெற்றியின் மூலம் மூன்றுபோட்டிகளைக் கொண்ட ரீ-20 போட்டித் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதேவேளை, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11