தேசிய போஷாக்கு கொள்கையொன்று நாட்டிற்குத் தேவையென அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகிறார்.

Share Button

தாய்மார் மற்றும் பிள்ளைகளின் மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு புதிய தேசிய போஷாக்குக் கொள்கையொன்று அவசியம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கொள்கையொன்றை வகுத்து நாடுபூராகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். குருநாகல் மாவட்டத்தில் அம்பன்பொல வதுரஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சந்துன்கிரிகம எழுச்சிக் கிராமத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளித்ததன் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *