காமினி செனரத் உட்பட 03 சந்தேக நபர்கள் லிற்றோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள்

Share Button

லிற்றோ காஷ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் பணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் உட்பட மூன்று பேரையும் விடுவிக்க, மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்திருக்கிறது.

இந்த நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் சம்பத் அபேயகோன் தீர்ப்பை வாசித்தார். வழக்கு தாக்கல் செய்திருந்தவர்களின் குற்றச்சாட்டுக்களை சாதாரண சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதனால் பிரதிவாதிகளை விடுவிப்பதாகவும் நீதியரசர் சம்பத் அபேயகோன் அறிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2