கொழும்பின் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

Share Button

கொழும்பில் ஏற்பட்டுள்ள குப்பைப் பிரச்சினைக்கு இன்று தொடக்கம் தீர்வு வழங்கப்படுமென்று கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். குப்பை நெருக்கடிக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு தற்சமயம் கிடைத்திருக்கிறது.

கொழும்பு நகரில் குப்பைகளை ஏற்றுக் கொள்ள புத்தளம் அறுவாக்காடு கழிவு சேகரிப்பு பிரிவு தயார் நிலையில் உள்ளதாக தெரு நகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்திருக்கிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *