கம்போடிய அரச மாளிகையில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

Share Button

பொருளாதாரம், வர்த்தகம், பௌத்த சமயம், புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி போன்ற துறைகளில் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கம்போடியாவின் மன்னர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர் இன்று கம்போடியாவின் அரச மாளிகையில் வைத்து சந்தித்தார். கம்போடிய அரச மாளிகையில் ஜனாதிபதிக்க மகத்தான வரவேற்பளிக்கப்பட்டமை குறி;பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *