கம்போடியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சியேம் பிரீம் மாகாணத்திற்கு ஜனாதிபதி இன்று விஜயம் செய்யவுள்ளார்.

Share Button

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயத்தின் மூன்றாவது நாள் இன்றாகும். ஜனாதிபதி இன்று கம்போடியாவில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தளமான சியேம் பிரீம் மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். இருதரப்பு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *