நர்மதா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது

Share Button

குஜராத்தில் அமைந்துள்ள நர்மதா நீர்த்தேக்கத்தின் 26 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நீர்த்தேக்கத்தில் 30 வான்கதவுகள் உள்ளன. நர்மதா நீர்த்தேக்கத்தில் இவ்வாறு நீர் மட்டம் உயர்ந்திருப்பது வரலாற்றில் முதல் சந்தர்ப்பமாகும். குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் அதனைப் பார்வையிட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *