எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில பிரதிநிதிகளும் சந்திப்பு

Share Button

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரை இன்று கொழும்பில் சந்தித்துள்ளார். அந்தப் பிரதேசத்தின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இதன்போது பிரச்னனமாகி இருந்தனர்.

இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் இன்று கண்டி மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலரை இன்று சந்தித்ததார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெயரிடும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக தாங்கள் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *