ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்களுக்கும் வடமாகாண ஆளுனருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

Share Button

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம், அழைத்தால் அவர்கள் இந்த கண்காணிப்புக்கு வருவதற்கு அவசியமான காரணங்கள் குறித்து ஆராயும் பொருட்டே இந்த நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிபுணர்கள் குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சுiஉஉயசனழ ஊhநடடநசiஇ ர்யளெ றுநடிநசஇ னுiஅவைசய டுழயnழெரஇ Pயறநட துரசஉணயம மற்றும் டுயn ஆடைடநச ஆகியோர் கலந்துகொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11