ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கம்போடியாவின் பௌத்த மரிபுரிமை நகருக்கு விஜயம்

Share Button

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று கம்போடியாவின் பௌத்த மரபுரிமை நகரான அன்கோருக்கு விஜயம் செய்திருக்கின்றார். தாய்லாந்துடனான எல்லைப் பகுதியில் இந்த நகரம் அமைந்திருக்கின்றது. கம்போடிய பிரதிப் பிரதமரும், கம்போடிய அரண்மனை விவகார அமைச்சருமான சௌஃ;பியா வேன்லோனும் இந்த விஜயத்தின் போது இணைந்திருந்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த விஹாரைகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். அரிஸ்ட்டன் டி அன்கோ மத்திய நிலையத்திற்கும், கைப்பணி தொழிற்பயிற்சி நிலையத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *