பல பிரதேசங்களில் மழை மற்றும் காற்றுடனான காலநிலை

Share Button

புத்தளத்திலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற் பிரதேசத்தில் தற்போது நிலவும் காலநிலையுடன் கூடிய முகில்கூட்டத்தின் காரணமாக கடற் பிரதேசத்தில் கடும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற் பிரதேசம் உடனடியாக கொந்தளிக்கக் கூடிய நிலை நிலவுகிறது. இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *