தேரவாத பௌத்தத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்பதாக இலங்கை கம்போடிய தலைவர்கள் உறுதிமொழி

Share Button

தேரவாத பௌத்த மேம்பாட்டிற்கு இலங்கையும், கம்போடியாவும் அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்காக இரண்டு நாட்டுத் தூதரகத் தொடர்புகள் வலுப்படுத்தப்படும். இலங்கையின் தூதரக அலுவலகம் கம்போடியாவில் அமைக்கப்படவிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கம்போடியாவின் தலைநகரில் உள்ள வட்லங்கா புராகுசுமாராம விஹாரையில் இன்று நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *