மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 8 ஆயிரம் பேர் கைது

Share Button

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த விசேட நடவடிக்கையின்போது இதுவரையில் 8 ஆயிரம் சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *