பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்

Share Button

பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவது மற்றும் புகைப்படங்களை எடுப்பதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலை விடுமுறை ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டின் கடற் பிரதேசங்கள் மற்றும் நீர்நிலைகள் கொண்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. இதன் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *