ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு இன்று

Share Button

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *