சீனாவில் சூறாவளி தாக்கம் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

Share Button

சீனாவில் வீசிய லெக்கிமா சூறாவளியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மண்சரிவின் காரணமாகவே பலர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று மாலை இந்த சூறாவளி வெங் லிங் நகரைக் கடந்துள்ளது. இதுவரையில் இந்த சூறாவளியின் வலு படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஷங்ஹாயை இது கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *