நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரெயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே திணைக்களத்தினால்; முன்னெடுப்பு

Share Button

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள 200 ரெயில் நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டம் ரயில்வே நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 100 மத்திய நிலையங்களை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரெயில் சேவையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்காக 12 ரெயில் எஞ்சின்களும், 160 ரயில் பெட்டிகளும் 30 எரிபொருள் தாங்கிகளும் இறக்குமதி செய்யப்பட இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்ஹ மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *