கம்பெரலிய’ வேலைத்திட்டத்தின் கீழ், இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில், 4 ஆயிரத்து 800 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

Share Button

‘கம்பெரலிய’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில், நாடு முழுவதிலும் அபிவிருத்திக்காக அரசாங்கம் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில், அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம், அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கி, நாடு முழுவதும் அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர இங்கு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *