இலங்கை முப்படையினர், ரஷ்யாவில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

Share Button

இலங்கையின் முப்படையினருக்கு எதிர்வரும் காலத்தில் ரஷ்யாவில் பயிற்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தினம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அந்நாட்டின் நிர்வாக இராணுவ பிரதானியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது இதற்காக இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *