ரெயில் சேவையில் விரைவில் இலத்திரனியல் டிக்கட்டுக்கள் அறிமுகம்

Share Button

இவ்வருட இறுதிக்குள் ந-வiஉமநவ எனப்படும் இலத்திரனியல் ரிக்கட் வசதியை அறிமுகம் செய்யப்போவதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ஞசு உழனந ளலளவநஅஇ ளுஅயசவ உயசனள போன்றவற்றையும், இயந்திரங்களையம் பயன்படுத்தி இலத்திரனியல் அனுமதிப்பத்திரச் சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக திரு.பெர்னான்டோ குறிப்பிட்டார். புதிய சேவைகள் பழக்கப்படும் வரையில் பயணிகளுக்கான டிக்கட் வழங்கும் பழைய முறையானது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மருதானைக்கும், கொழும்புக் கோட்டைக்கும் இடையிலான ரெயில் தடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அத்துடன் பொல்கஹவெல, குருநாகல் ரெயில் பாதையில் இலத்திரனியல் சமிக்ஞைத் தொகுதியைப் பொருத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரெயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11