2028ஆம் ஆண்டுக்குரிய ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

Share Button
2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கட்டும் சேர்க்கப்படலாம் என எம்சிசீ உலக கிரிக்கட் குழுவின் தலைவர் மைக் கெட்டிங் (Mike Gatting) தெரிவித்துள்ளார். லொஸ்-ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டையும் சேர்ப்பதற்கு ஐசீசீ நடவடிக்கை எடுத்து வருவதாக கெட்டிங் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய தலைவரான மானு சவ்னீ (Manu Sawhney) இது குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார் என கெட்டிங் குறிப்பிட்டதாக ESPNcricinfo இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *