இன்றும், நாளையும் நாட்டின் பல பாகங்களில் காற்றுடனான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

இன்றும், நாளையும் நாட்டின் தெற்மேற்குப் பகுதியில் மழையுடன் கடும் காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகம் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரட்ன தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *