18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது

Share Button

2018ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உள்ள வாக்காளர்களுக்கு மேலதிகமாக அந்த வருடத்தின் ஜூலை மாதம் முதலாம் திகதி 18 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குரிமையை வழங்குவதாயின், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என தேர்தல்கள்; ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கு முன்னர் அது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Presidential Election – Duminda Dissanayke
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு வாரங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *