எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஆகியோர் அனுராதபுரத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்

Share Button

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன் போது, மஹா சங்கத்தினர் இவர்களுக்கு ஆசி வழங்கினர்.

இதனிடையே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் இன்றைய தினம் அனுராதபுரத்தின் ஏனைய பல விஹாரைகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *