இலங்கையில் வளர்ந்துவரும் கிரிக்கட் அணி பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது

Share Button

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கட் அணி எதிவரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷூக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. மூன்று ஒருநாள் போட்டிகள், நான்கு நாள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *