ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையை உடன் கூட்டுமாறு பாகிஸ்தான் கோரிக்கை

Share Button

ஜம்மு-காஷ்மீரின் இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உடன் கூட்டப்பட வேண்டுமென பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி உலக அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் இந்தியா செயற்படுவதாகவும், இது தொடர்பில் பாதுகாப்புச் சபை கூடி ஆராய வேண்டுமெனவும் பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடிதமொன்றையும் அவர் அனுப்பி உள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *