அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக இலங்கை இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தினைப் பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

Share Button

அரசாங்கத்தின் புதிய வெளிநாட்டுக் கொள்கைகளின் ஊடாக உலகளவில் இந்து சமுத்திரத்தின் முக்கிய இடத்தை இலங்கை பெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகளை மிகவும் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரதிபலனாக ஜீ-எஸ்-பீ வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்படத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11