சந்ராயன்-2 விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையை நெருங்குகிறது

Share Button

சந்ராயன்-2 விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையை இன்றும் ஓரிரு நாட்களில் நெருங்கும் என இந்தியா அறிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதியளவில் அது தனது இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவில் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் மேலதிக ஆய்விற்காக இந்தியா ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சந்ராயன்-2 என்ற விண்கலத்தை இந்தியா அண்மையில் விண்வெளிக்கு அனுப்பியிருந்தது. ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக விண்வெளி ஆய்வில் அதிகம் ஈடுபடும் நாடாக இந்தியா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது,

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *