ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக, அனுர குமார திசாநாயக்க களமிறங்குகிறார்.

Share Button

ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

முக்கள் விடுதலை முன்னணி உட்பட சிவில் சமூக அமைப்புகள், 28 அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த ஜாதிக ஜன பல வேகய

கூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக

அனுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *