ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு, ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு.

Share Button

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. காபுல் நகரிலுள்ள திருமண மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 63 உயிரிழந்துள்ளதுடன், 180 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் கானி இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார். இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *