புதிய ,ராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

Share Button

இலங்கை இராணுவத்தின் 23 ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இலங்கை இராணுவத்தில் 1984ஆம் ஆண்டு இணைந்து கொண்ட இவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட முன்னர் இராணுவ பதவி நிலை அதிகாரியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *