15 வயதிற்கு உட்பட்ட சார்க் உதைபந்தாட்டப் போட்டி நாளை ஆரம்பம்

Share Button

15 வயதிற்கு உட்பட்ட சார்க் உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை உதைபந்தாட்ட அணி நேற்று இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தப் போட்டி நாளை முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கொல்கொத்தா கல்யாணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். பூட்டான், நேபாளம், பங்ளாதேஷ், இந்தியா ஆகிய நாடுகளுடன் ஆரம்பச் சுற்றில் இலங்கை போட்டியிடவுள்ளது.

30 வீரர்கள் கொண்ட ஓர் அணி இந்தியா சென்றிருப்பதாக இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *