அமைக்கப்படவுள்ள புதிய கூட்டணியால் ஜனாதிபதித் தேர்தலை இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என பிரதமர் வலியுறுத்தல்

Share Button

அமைக்கப்படும் புதிய கூட்டணிக்கு ஜனாதிபதி தேர்தலை இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய பலம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், நாட்டில் பாரிய அபிவிருத்தி காணப்படுகின்றது. எதிர்வரும் தேர்தலில் நாம் வெற்றிபெற முடியும். கூட்டணியாக நாம் பயணிப்பதே சாத்தியமான விடயமாகும். ஒரு பாரிய வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்த விடயத்தில் எந்தவொரு அரசாங்கத்தையும் இந்த அரசாங்கத்துடன் ஒப்பிட முடியாது. எதிர்காலத்திற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ள அதேவேளை, சம்பளத்தை அதிகரித்துள்ளோம். நாட்டின் வருமானம் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளோம். ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளிலும் மிகச்சிறந்த பாடசாலைக் கட்டமைப்பை நாம் அடையவுள்ளோம். சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன. அதனால் நாம் இந்தத் தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ளதாக குறிப்பிட்டா

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *