ஏன்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில்.

Share Button

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும். யாழ்ப்பாணம் கோட்டையில் இந்தக் கண்காட்சியை நடத்த நிதியமைச்சு நேற்றுத் தீர்மானித்தது. ஒரு லட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். குறிப்பாக மீன்பிடி, விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளில் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதியை வழங்குவதாக திறைசேரியின் சிரேஷ்ட பிரதிச் செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *