இராணுவ முகாம்களையோ, படைப்பிரிவுகளின் அதிகாரங்களையோ எந்தவிதத்திலும் குறைக்கப் போவதில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Share Button

எதிர்காலத்தில் இராணுவ முகாம்களையோ, படைப்பிரிவுகளின் அதிகாரங்களையோ எந்தவிதத்திலும் குறைக்கப் போவதி;ல்லை என ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

முப்படைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் கூறினார். ஆவா குழு என்பது வடக்கில் குற்றச் செயல்களை கட்டவிழ்த்து விடும் குழுவாகும். அதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டார்.

புpயகம பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போது பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியி;ட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *