மஹரகம மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிள் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாநகரசபை உறுப்பினர்களாக பணியாற்றும் தகுதி கிடையாதென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Share Button
மஹரகம மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு மாநகர சபை உறுப்பினர்களாக செயற்படுவதற்கான தகுதி கிடையாது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இவர்கள் மஹரக பிரதேசத்தில் வசிப்பவர்கள் அல்லர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால். மஹரகம மாநகர சபைக்கு ஏனைய உறுப்பினர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான தீர்ப்பை மேல் நீதிமன்றம் அறிவிக்கவில்லை. மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் திவுலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11